Map Graph

கன்காரியா திருவிழா

கன்காரியா திருவிழா என்பது இந்தியாவின் குசராத்தின் அகமதாபாத்தில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் ஒரு விழாவாகும். திசம்பர் கடைசி வாரத்தில் தொடங்கும் இந்த திருவிழா, 2008 முதல் அகமதாபாத்தின் கலாச்சார விழாக்களில் குறிப்பிடத்தக்கப் பகுதியாக இருந்து வருகிறது. இத்திருவிழாவில் கலாச்சார நிகழ்ச்சிகள், கலை கண்காட்சிகள், பொழுதுபோக்கு சவாரிகள் மற்றும் சமூக முயற்சிகள் உள்ளிட்ட பரந்த அளவிலான பொழுதுபோக்கு நிகழ்வுகளைக் கொண்டுள்ளது.

Read article
படிமம்:Kankaria_Carnival.JPG